கண்டி – கம்பளையை சேர்ந்த, “முஹம்மட் சல்மான்” என்ற 3 வயதுச் சிறுவனையும், “முஹம்மட் அzஸாம்” என்ற 25 வயது இளைஞரையும், நேற்று (3/5/17) பகல் 2:30 மணி முதல் காணவில்லை.
இவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் தங்களுக்கு கிடைத்தால், தயவுசெய்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ, 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கோ, அல்லது கிழேயுள்ள உறவினரின் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொள்ளுமாறு பணிவாய்க் கோருகிறோம்.
மேலும், இத்தகவலை வட்சேப், ஃபேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களில் பகிர்ந்து இவர்களை மீட்க உதவுமாறும் அனைவரையும் பாதிக்கப்பட்ட தரப்பு கோருகிறது.
தகவல் – இல்ஹாம்.
0777 432 436
0 Comments