Subscribe Us

header ads

அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு மீண்டும் ஒரு வெற்றி



நேற்று (04) புத்தளம் தில்லையடி பாடசாலையில் நடைபெற்ற 16 வயதின் கீழ் புத்தள வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி இரண்டாம் இடத்தை பெற்று RunnerUp ஆனது. அரையிறுதி போட்டியில் போட்டியில் மனல்குன்டு அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இறுதி போட்டியில் பலமிக்க பாடசாலை அணியான நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலையையிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

எமது பாடசாலை அணிக்கு சிறந்த முறையில் பயிற்சிவித்து வெற்றிக்கு வழிவகுத்த உடற்கல்வி ஆசிரியர்கள் அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் முக்கியமாக Risath Sir அனைவருக்கும் நன்றிகள். மாகாண மட்டத்தித்திலும் தமது திறமைகளை வெளிகாட்டி Champion ஆக வேண்டும்.

Congratulations Al-Aqsa

Post a Comment

0 Comments