Subscribe Us

கற்பிட்டியைச் சேர்ந்த ஹயருன் நிசா காலமானார்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…



கற்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் கற்பிட்டி பிரதான வீதியைச் சேர்ந்தவருமான ஹயருன் நிசா அவர்கள் இன்று காலமானார்.

இவர் காலஞ்சென்ற சாலி மரைக்கார், முத்து ஹதீஜாவின் அன்பு மகளும், காலஞ்சென்ற O.H ஆப்தின் அவர்களின் மனைவியும், ஆசிரியை பர்மினாவின் தாயும், இஸ்சாக் அவர்களின் மாமியும் ஆவார்.

தகவல்
இஸ்சாக் (மருமகன்)

Post a Comment

0 Comments