புத்தள வரலாற்றில் முதன் முதலாக Kalpitiya Cricket Club மற்றும் Roll back யினரால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் போட்டிகள் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் பகள் இரவு போட்டிகளாக கடந்த நான்கு நாட்களாக(28,29,30,01) நடாத்துபட்டு வந்த இச்சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி எதிர் வரும் வெள்ளிக்கிழமை(05) நடாத்த சகல ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றன.
இறுதி போட்டிக்கு பலம் பொருந்திய வீரர்களை கொண்ட HYBER WHALES அணியும் DX அணியும் மோதவுள்ளன.
இச்சுற்றுப்போட்டியில் 3ம் இடத்தை DRAGON WARRIORS அணியும் 4ம் இடத்தை BSG அணியும் தக்கவைத்துக் கொன்டனர்.
இந்த 4 நாட்களாக சிரமம் பாறாமல் எமக்கு முழு உதவிகளையும் செய்த அனைவருக்கும் நன்றிகள்.
இறுதி போட்டியிக்கு ஊர் மக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு KCC யினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Irfân Rizwân


0 Comments