புங்குடுதீவு "அம்பலவாணர் கலைப்பெருமன்றம்" அமைப்பினால் கட்டி முடிக்கப்பட்டு கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட "அம்பலவாணர் கலையரங்கம், அம்பலவாணர் சகோதரர்களின் உருவ சிலைகள், கணனி, தையல் வகுப்பறைகள் என்பவற்றை தொடர்ச்சியாக நிர்வகித்து பராமரிக்கும் பொருட்டு, "புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்" சார்பில் நிர்வாகசபை, அறங்காவலர் சபை, நிதியசபை என்பன தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சபைகள் யாவும் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் ஏற்க்கனவே பலமுறை கூட்டப்பட்ட, & கலந்து கொண்ட மக்கள் மத்தியில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி நிர்வாகசபை முக்கியஸ்தர்களின் முதலாவது கூட்டம், கடந்த சனிக்கிழமை (22.04.2017) நடைபெற்று, நிர்வாகசபை மற்றும் அறங்காவலர்சபை உறுப்பினர்களின் அங்கீகாரம், எதிர்கால செயற்பாடுகள், வரவு செலவுகள் உட்பட பல விடயங்கள் குறித்து உரையாடி இருந்தனர்.
**"புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்" நிர்வாகசபை உறுப்பினர்கள்**
திரு.இலட்சுமணன் இளங்கோவன் (தலைவர்)
திரு.கார்த்திகேசு குகபாலன் (செயலாளர்)
திரு.சிவகுரு திருலிங்கநாதன் (பொருளாளர்)
திரு.டாக்டர் கணேசு ஸ்ரீதரன் (உப தலைவர்)
திரு.நல்லையா தர்மபாலன் -கனடா- (உபதலைவர்)
திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை (உபசெயலாளர்)
திரு.சண்முகலிங்கம்.சதாசிவம் -கனடா- (உபசெயலாளர்)
திரு.பொன்.சுந்தரலிங்கம் -கனடா- (போஷகர்)
திரு.சுப்பிரமணியம் நித்தியானந்தன் (போஷகர்)
திரு.தம்பிப்பிள்ளை இரட்ணராசா -கனடா- (போஷகர்)
நிர்வாகசபை உறுப்பினர்கள்**
திரு.தம்பிஐயா வைத்திலிங்கம்
திரு.தெய்வேந்திரம் வேழவேந்தன்
திரு.தம்பிஐயா கிருஷ்ணமூர்த்தி
திருமதி.தம்பிராசா மகேஸ்வரி
திரு.சேனாதிராசா சந்திரலிங்கம் (கனடா)
திரு.கோபாலபிள்ளை அருள்தீபன் (கனடா)
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்)
திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (சுவிஸ்)
திரு.முருகேசு நேமிநாதன் (லண்டன்)
திரு.ஏரம்பு வசந்தன் (லண்டன்)
திரு.கோபாலபிள்ளை மதிவாணன் (பிரான்ஸ்)
திரு.ஓங்காரநாதன் ஜெகதாஸ்
திருமதி. திருநாமம் மெரிஸ்டேலா
திரு.சித்தன் பரராஜசிங்கம்
திரு.பசுபதிப்பிள்ளை வேதநாயகம்
ஆகியோர் "நிர்வாகசபை" உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
** "புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்க" அறங்காவலர் சபை உறுப்பினர்கள்**
திரு.பொன்.சுந்தரலிங்கம் (கனடா)
திரு.சண்முகலிங்கம்.சதாசிவம் (கனடா)
திரு.சேனாதிராசா சந்திரலிங்கம் (கனடா)
திரு.நல்லையா தர்மபாலன் (கனடா)
திரு.சின்னத்தம்பி கனகலிங்கம் (கனடா)
திரு.செல்லத்துரை சபாரத்தினம் (கனடா)
திருமதி. சங்கரலிங்கம் சத்தியவதி (கனடா)
திருமதி வடிவேலு அன்னலெக்ஷ்மி (கனடா)
திரு.தம்பிப்பிள்ளை இரட்ணராசா (கனடா)
திரு.அம்பலவாணர் சபாநாதன் (கனடா)
திரு.முருகேசு நேமிநாதன் (லண்டன்)
திரு.டாக்டர் சுப்ரமணியம் சண்முகலிங்கம் (லண்டன்)
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்)
திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (சுவிஸ்)
திரு.இளையதம்பி ஸ்ரீதாஸ் (சுவிஸ்)
திரு.கோபாலபிள்ளை மதிவாணன் (பிரான்ஸ்)
திரு.சுப்பையா சஸ்பாநிதி (பிரான்ஸ்)
திரு.இலட்சுமணன் இளங்கோவன் (இலங்கை)
திரு.கார்த்திகேசு குகபாலன் (இலங்கை)
திரு.சிவகுரு.திருலிங்கநாதன் (இலங்கை)
திரு.டாக்டர் கணேசு ஸ்ரீதரன் (இலங்கை)
ஆகியோர் "அறங்காவலர் சபை" உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
** "அம்பலவாணர் நிதியச்சபை" உறுப்பினர்கள்**
திரு.இலட்சுமணன் இளங்கோவன் (இலங்கை)
திரு.கார்த்திகேசு குகபாலன் (இலங்கை)
திரு.சிவகுரு.திருலிங்கநாதன் (இலங்கை)
திரு.டாக்டர் கணேசு ஸ்ரீதரன் (இலங்கை)
திரு.பொன்.சுந்தரலிங்கம் (கனடா)
திரு.நல்லையா தர்மபாலன் (கனடா)
திரு.சண்முகலிங்கம்.சதாசிவம் (கனடா)
திரு.சேனாதிராசா சந்திரலிங்கம் (கனடா)
திரு.கோபாலபிள்ளை மதிவாணன் (பிரான்ஸ்)
ஆகியோர் "நிதியச்சபை" உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
0 Comments