கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகின்ற இறக்காமத்தின் கந்தூரி உணவு விஷமான விடயத்தில் இப்போது உண்மை வெளிவந்துள்ளது.
அக்கந்தூரி உணவில் “சயனைட்” கலந்துள்ளதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கந்தூரி உணவு சமைத்துக் கொண்டிருந்த போது , அங்கு வந்த சில சிங்களவர்கள் சமைத்துக் கொண்டிருந்தவர்களிடம் உணவு கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் உணவு தர மறுத்துள்ளனர்.
அதனால் கோபமடைந்த அந்த கொடியோர்கள் ஒரு உணவு பாத்திரத்தில் சயனைடை கலந்துள்ளனர். அப் பாத்திரத்தில் இருந்த உணவை உண்டவர்கள் மட்டுமே இப்போது மரணத்தறுவாயில் போராடிக் கொண்டு உள்ளனர்.
இப்போது அதில் 4 முஸ்லிம்கள் 1 இந்து அடங்கலாக 5 பேர் மரணித்துள்ளனர். இதில் ஒரு கர்ப்பிணி தாயும் அடங்குகின்றார்.
இப்போது அந்த கொடியோனில் ஒருவனை பொலிசார் கைது செய்துள்ளதோடு, சயனைட் சாம்பிள்களை மேற்படி பரிசோதணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
எம் சகோதர சகோதரிகளை காக்க வேண்டியும், அக் கொடியோருக்கு கொடுமை வேண்டியும் இன்றே இறைவனிடம் இரு கரமேந்துவோம்.
0 Comments