ஆலிவ் ஆயிலில் முகத்தில் மஸாஜ் செய்தால் முக பொலிவு முகத்தில் GLOW உண்டாகும்
ஆலிவ் ஆயிலில் சமைத்து சாபிட்டால் உடல் மினுக்கும் சைனிங் ஆகும் உடல் ஆரோக்யமாக இருக்கும்
நமது உயரிலும் மேலான முஹம்மத் நபி ஸல் அவர்கள் பயன் படுத்திய என்னை என்றால் ஜைதுன் ஆலிவ் என்னை தான் ஆலிவ் காய்கள் விரும்பி சாப்பிடு வார்கள் ஆலிவ் எண்ணையில் ரொட்டியை தொட்டு சாப்பிடுவார்கள்
அரேபியர்களிடம் இன்றும் இந்த உணவு பழக்கம் உள்ளது..
Safiyulloah
0 Comments