Subscribe Us

header ads

ஒளிப்படப் போட்டியில் புழுதிவயல் பர்ஹான் முதலிடம்


Ysf Colombo (Young Star Foundation) இளம் நட்சத்திர அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய ரீதியான விருது வழங்கும் விழா 2017 இன், ஒளிப்படப் போட்டியில் கற்பிட்டியின் குரலின் வடிவமைப்பாளர் M.N.M Farhan முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.. 

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழி அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இவ் விருது வழங்கும் விழா நேற்று (ஏப்ரல் 09) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றமை இதுவே முதல்தடவையாகும்.. 





Post a Comment

0 Comments