Subscribe Us

header ads

பள்ளிவாசல்களை வைத்தியசாலைகளாக்க திட்டம், மூவினத்தவரும் பயன் பெறலாம் – யூசுப்முப்தி


ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிவாசல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மூலம், இவவச வைத்திய சிகிச்சை வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கையின் பிரபல மார்க்க அறிஞர்களில் ஒருவரான யூசுப் முப்தி கூறினார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பள்ளிவாசல்களை தேர்ந்த்தெடுத்து அவற்றை சிகிச்சை வழங்கும் நிலையங்களாக பயன்படுத்தும் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவ வழங்க முஸ்லிம் வைத்தியர்கள் தயாராகவுள்ளனர். 


இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள மூவின மக்களும் பள்ளிவாசல்களை நாடி, இலவச சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Post a Comment

0 Comments