இது தொடர்பாக தெரிய வருவதாவது குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கைப்பையிலிருந்து 4800 றியால்கள் பணம் மற்றும் உரிமையாளரின் மகளுக்குச் சொந்தமான இரண்டு உயர் ரக வாசனைத் திரவிய போத்தல்கள் போன்றவை வீட்டில் வைத்து சோதனை செய்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்றாலும் உரிமையாளர் போலிஸில் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை.
ஒரு நாள் குறித்த பெண் மேற்படி பணம் மற்றும் சில பொருட்களுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதன் பிற்பாடு தான் போலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் 6 நாட்களாகிலும் உரிமையாளர் வலுவான ஆதாரத்தை உரிமையாளர் கொண்டு வராதமையினால் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக டோஹா குற்றவியல் நீதி மன்றம் அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் - கத்தார்டே
தமிழில் உண்மையின் பக்கம்
0 Comments