புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் ஒதுக்கீட்டில் புளிச்சாக்குளம் ஊடாக தாராவில் செல்லும் பாதையின் ஒரு பகுதியானது கடந்த வாரம் காபெட் பாதையாக புணரமைக்கப்பட்டது.
-Abdul Fathah-
0 Comments