NEDA மற்றும் IDB ஆகிய தேசிய கைத்தொழில் அபிவிருத்தி சபைகளின் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தளம் தொகுதி இளைஞர்களின் சுய தொழில் மற்றும் முயற்சியாண்மை நடவடிக்கைகளுக்கான உதவிகள், பயிற்சிகள் மற்றும் மாணியங்களை பெற்று கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ACMC புத்தளம் மத்திய குழு உறுப்பினரும் பிரபல கல்விமானுமாகிய சகோதரர் Ilham Marikar மற்றும் புத்தள ACMC கட்சியில் இளைஞர் அமைப்பாளர் சகோதரர் IFLAL AMEEN அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சகோதரர் Ilham Marikkar தேசிய ரீதியான நிகழ்ச்சி திட்டத்தில் முக்கியமான சில பொறுப்புக்களை சுமந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments