இன்று கல்பிட்டி பிரதேச சபை கட்டிடத்தை பரிசீலிக்க மாகாண சபைகள் திணைக்கள பொருளியலாளர் குழு வருகை தந்திருந்தது அவர்களுடன் கட்டிடத்தை கட்டி முடித்த குத்தகைகாரர், கல்பிட்டி பிரதேச சபை செயலாளர்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் அலாவுதீன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர் இவர்களுடைய இப்பணி பல மணி நோரம் தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது.
பின்னர் kalpiya voice க்கு செய்தி சேகரிப்பவர் என்பதை முன்னால் கல்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் அலாவுதீன் அவர்கள் கூறியவுடன் அவர்கள் முழு ஒத்துழைப்பும் எனக்கு வழங்கியதுடன் வருகை தந்தற்கான விளக்கத்தையும் வருகை தந்தவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தனர்.
என்னால் கல்பிட்டி பிரதேச சபை செயலாளரிடம் கேட்கப்பட்ட கேள்வியான எப்போது இப்பிரதேச சபை கட்டிடம் திரக்கப்படும் ஏன் அனைத்து வேளைகளும் முடிந்துய் காலதாமதம் யாருக்காக காத்திருக்கிரீர்கள் சிரிந்து கொண்டே பிரதேசசபை செயலாளர் சொன்னார் மாகாண சபை பொருளியலாளர் பரிசீலனை செய்யும் வரைக்குமே தான் காத்திருந்ததாகம் எதிர் வரும் மே மாதம் 20,22,ம் திகதிகள் திறப்பதற்கு நிச்சயமாக முயற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
கல்பிட்டி voice செய்திகளுக்காக Rizvi Hussain.
0 Comments