Subscribe Us

header ads

22 - 45 வயதிற்குட்பட்டவரா நீங்கள்? பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் சிவில் பொறியியலாளர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் சிவில் பொறியியலாளர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
தகைமை:
பொறியியல் (சிவில்) துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
தொழில்நுட்ப / தொழில் பயிற்சி நிறுவனம் மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணையகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய தொழில்முறை தகுதி நிலை 7க்கு அதிகமானதாக இல்லாமல் திறமை சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியமாகும்.
பொதுச்சேவை, மாநகர சபை, சட்டரீதியான குழு / நிறுவனம் அல்லது மேலே குறிப்பிடப்பட்ட 1 அல்லது 2 தகுதி கொண்ட தனியார் நிறுவனங்களில் குறைந்தது ஒரு வருட அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
வயது : விண்ணப்பதாரிகள் 22 - 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அதற்கு அதிகமான வயதுடையோர் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
விண்ணப்ப முடிவு திகதி: 2017.04.12.

Post a Comment

0 Comments