Subscribe Us

header ads

Under 18! அல் அக்ஸா தே.பா உதைபந்தாட்ட அணி இறுதி போட்டியில் வெற்றி.

கற்பிட்டி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தே.பா அணி இறுதி போட்டியில் பெனால்டி உதை 2-1 என்ற அடிப்படையில் உலுக்காப்பளம் மு.ம.வி அணியை வெற்றிகொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்





Post a Comment

0 Comments