ஸாஹிறாவின் முன்னேற்றத்தில் பழைய மாணவர் குழுக்களின் பங்களிப்பை மேம்படுத்தி பாடசாலையை அவற்றின் நோக்கிய சேவைகளை நேர்த்தியாக்கும் நோக்கில் அவ்வாறான அணைத்து பழைய குழுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு குடை அமைப்பை (Umbrella Association) உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முதல் முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து அதன் அடுத்தகட்ட நகர்வுக்கான எற்பாடுகள் நடந்தவண்ணம் உள்ளன.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நுஹ்மான் மண்டபத்தில் நடாத்த எற்பாடாகியுள்ள இந்நிகழ்வுக்கு பல வகையிலும் சேகரிக்கபட்ட தகவல்களுக்கு அமைய சுமார் 26 பழைய மாணவர் குழுக்கள் அழைக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
உள்ளடக்கப்பட்டுள்ள குழுக்கள் தவிர்ந்த வேறு எதாவது குழுக்கள் தவறவிடப்பட்டு இருந்தால் தயவு செய்து எம்மை தொடர்புகொள்ளவும்.
ஒரு குழுவில் இருந்து தலைவர், செயலாளர் ஆகிய இருவரும் எதிர்பார்க்கபடுகின்றனர்.
தொடர்புகளுக்கு
ஹனான் 0767992120
ரினாஸ் 772381286
1. PULSED
2. PHD
3. Zahirians’12
4. The Voice 94/97
5. Focus 95
6. Syndicate 95
7. Batch Unity 93/96
8. Youth Vision
9. Z-92 A/L
10. Z-90 A/L
11. PASS
12. PYRAMID
13. Z-93 A/L
14. HITYP
15. PRIME
16. Z-2004 O/L
17. Zahirians Community Development Society (Z-99 O/L)
18. Z-91 O/L
19. Zahirians 13
20. Z-14
21. IDORZahirians
22. Z Active 97
23. Zahirians bajar
24. Zahirian dudes 2006
25. 2005/2008 Batch ZNCP
0 Comments