Subscribe Us

header ads

கற்பிட்டி அல் அக்ஸா தே.பா புதிய OBA நிர்வாக தெரிவு ஞாயிற்றுகிழமை காலை 8.30க்கு



கற்பிட்டி அல் அக்ஸா தே.பா யின் பழைய மாணவர்கள் சங்கம் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (05-03-2017 ) காலை 8.30க்கு பாடசலையில் கூட உள்ளதாக அதிபர்அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  இக்கூட்டத்தில் எதிர்வரும் கால ஆண்டுக்கான பழைய மாணவர்கள் சங்கம் நிருவாகிகள் தெரிவு  செய்யப்பட உள்ளனர்.சகல பழைய மாணவர்களையும்கலந்துசிறப்பிக்கமாறுவேண்டியுள்ளார்.



Post a Comment

0 Comments