Subscribe Us

header ads

புத்தளம் முந்தல் பிரதேசத்திற்காகன சிறந்த சமூக சேவை அமைப்பாக FRIENDS அமைப்பு தெரிவு

புத்தளம் முந்தல் பிரதேசத்திற்காகன சிறந்த சமூக சேவை அமைப்பாக குறித்த பிரதேச செயலக பிரிவுக்குள் சிறந்த முறையில் தங்களது சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் FRIENDS அமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

FRIENDS அமைப்பை கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(10.03.2017) அன்று இடம் பெற்றது. இதில் முந்தல் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாலர் திருமதி H.M.A.A.herath அவர்களினால் புத்தளத்தை சேர்ந்த நிறுவனத்தின் திட்ட அலுவலர்(project officer)சுப்யானி பாரூக் (Sufiyani Sufi)அவர்களுக்கு நினைவு சின்னத்தை வழங்கி கெளரவித்தார்.



Post a Comment

0 Comments