Subscribe Us

header ads

Coca Cola குடிப்பவர்களா….. அதிர்ச்சி தகவல்

வெளிநாட்டு குளிர்பான கோக் பாட்டிலில் மனித கழிவுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து நாட்டில் கோக், பெப்சி ஆலையில் டின்களில் குளிர்பானம் நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது டின்களில் மனித கழிவுகள் இருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர், அதன்பின்னர் ஆலை மூடப்பட்டது. காவல்துறைக்கு புகார் தெரிவிகப்பட்டு இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
மேலும் இச்சம்பவம் அயர்லாந்து நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments