போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 2017ம் ஆண்டு தரம் ஒன்றிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் இணைத்து கொள்ளப்படவுள்ளனர், அதாவது இதுவரைக்கும் அல் அக்ஸா தேசியபாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு இரண்டு வகுப்புகளுக்கே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது தற்போது மூன்று வகுப்பு ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
RIZVI HUSSAIN
RIZVI HUSSAIN
0 Comments