Subscribe Us

header ads

கற்பிட்டி அல் அக்ஸா தே. பா யின் பழையமாணவர்கள் சங்கத்தின் புதிய மத்திய குழு...





இன்று அதிபர் தலைமையிலான “பழைய மாணவர் அமைப்பின்” பொதுக்கூட்டம் பாடசாலையில் காலை நடைபெற்றது. இக்கூடத்தில் ஏற்கனவே இருந்த பழையமாணவர்கள் அமைப்பின் மத்திய குழு Executive Board  கலைக்கப்பட்டு புதிய மத்திய குழு Executive Board க்கான தேர்வுகள் இடம்பெற்றது.



பதிய மத்திய குழு செயலாளர் ஆக M.N Shifas அவர்களும் உப தலைவராக A.S Saahir ஆசரியர் அவர்களும், பொருலாளர் ஆக Shihab Ashib அவர்களும் உப செயலாளர் ஆக M.G.M Hishan ஆசிரியர் அவர்களும் உறுப்பினர்களாக Maheen, Riyan, Rilwan, Faslik, Niyasdeen, Mussamil மற்றும் Haslan ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



கற்பிட்டியின் குரல் சார்பாக வாழ்த்துக்கள்...

KV Reporter: Rizvi Hussain







Post a Comment

0 Comments