பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி பெண்களை துஸ்பிரயோக படுத்துவதாக கூறப்படுகிறது.இதில் சகோதரிகள் இருவர் உள்ளடங்கலாக பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவரினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அனுப்பிய தகவலின் அடிப்படையிலேயே இச் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னரும் இவர் தவறுசெய்யும் பட்சத்தில் அனைத்து வீடியோ படங்களும் இங்கு பதிவேற்றப்படும்.
இப்படியான காட்டுமிராண்டிகளை சட்டத்தின் முன் முற்படுத்தி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு இப்படியான சமூக சீர்கேடான காவலிகளிடம் பெண்கள் அவதானமா இருத்தல் வேண்டும்.இப்படி பலர் குழுக்களாக செயற்படுகிறார்.
இவர்களுக்கு நல்ல தகுந்த பாடம் கற்பிப்பதோடு அதிகமா பகிர்ந்து பெண்களின் பாதுகாப்பினை உறுபடுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


0 Comments