Subscribe Us

header ads

கொழும்பு பொட்ட நௌபரின் இன்றைய நிலை என்னவென்று தெரியுமா

நீதிபதி சரத் அம்பேபிடிய கொலை சம்பவம் தொடர்பில் சிறையில் உள்ள 'பொட்ட நௌவ்பர்' என்றறியப்படும் மொஹமட் நியாஸ் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 16 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு  காரணமாக அவர் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கையை ஒருகாலத்தில் உலுக்கிய கொலைச் சம்பவம் சரத் அம்பேபிடியவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments