Subscribe Us

header ads

மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் ஊர்வலம் (படங்கள்)

மகளிர் தினத்தை முன்னிட்டு தற்போது புத்தளம் நகரில் வலம் வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.. இவ்வூர்வலத்தில் பல தனியார் நிறுவனங்களும் , இளைஞர்கள் . யுவதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Kv Reporter : Prem Nazeer






Post a Comment

0 Comments