பாடசாலை மாணவர்களின் இரவு நேர கல்வியை அதிகரிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கும் Night study camp தரம் 07 மாணவர்களுக்காக நேற்று பழைய மாணவர் சங்கத்தினரால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.