Subscribe Us

header ads

திரையரங்குகளில் 48 இளஞ்சோடிகள் கைது... பெற்றோர்களிடம் ஒப்படைப்பு... இலங்கையில் சம்பவம்


கம்பாஹா பிரதேசத்தில் உள்ள திரையரங்களை அதிரடியாக சோதனை செய்த போது அங்கு இருந்த வயது குறைவான இளைஞர், யுவதிகள் 48 பேர் கைது செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இன்று இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி அவர்கள் திரையரங்களுக்கு சென்று அநாகரீகமாக முறையில் நடந்து கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments