புனித உம்ரா ஹஜ் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு ID Card கழுத்தில் மாட்டி விடவும்.
அதில் உங்களுடைய பெயரையும் எழுதி, உங்களுடைய மொபைல் நம்பரையும் எழுதி மாட்டி விடவும்.
ஒருவேளை உங்களுடைய குழந்தைகளை தவற விட்டு விட்டாலோ அல்லது ஏதேனும் குழந்தைகளை நீங்கள் கண்டாலோ ஹில்டன் டவரிலுள்ள மூன்றாவது தளத்தில் இதற்கான தனி துறையே இயங்கி வருகிறது.
அங்கு உங்களுடைய குழந்தைகளை மீட்டுக்கொள்ளவும் அல்லது நீங்கள் கண்ட குழந்தைகளை ஒப்படைத்து விடவும்.
0 Comments