இன்றைய காலை பாடசாலை செல்லும் எனது மகளின் காலில் காணப்பட்ட ஒரு சிறு காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக குறித்த வைத்திய சாலைக்கு சென்றேன் .
மருந்து கட்டி முடிந்ததும் சில மாத்திரைகள் மற்றும் fusimed என்ற ஒரு வகை cream வழங்கப்பட்டது.
அதற்கான தொகையாக 860/- பெறப்பட்டது. விடயம் என்னவெனில் மருந்தில் அடிக்கப்பட்ட விலை 159/-
பற்றுச்சீட்டில் போடப்பட்ட விலை200/- வைத்தியர் வெளியே சென்று விட்டார்.
தாதியின் பதில் திருப்தி இல்லை.
இத்துடன் புகைப்படமும் இணைத்துள்ளேன்.வறிய மக்களிடம் நலன் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என மனசு சொல்லுகிறது.
-Abdul Sahir
0 Comments