Puttalam Centre for Technical Training மாணவர்கள் கடந்த 7.12.2016 அன்று சிரமதான நிகழ்வொன்றை மேற்கொண்டிருந்தனர். தொழில்நுட்ப மையத்தின் வருடாந்த நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, புத்தளம் தள வைத்தியசாலையில் ஒரு தொகுதி மாணவர்களும், புத்தளம் மையவாடியில் மற்றொரு தொகுதி மாணவர்களும் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
தமது தொழில்நுட்ப திறன்கள் சார்ந்த பணிகள் மூலம் வைத்தியசாலையின் சில தேவைகளை மாணவர்கள் சிறப்பாக வழங்கியதையிட்டு வைத்தியசாலை நிருவாகிகள் மற்றும் ஊழியர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
தமது தொழில்நுட்ப திறன்கள் சார்ந்த பணிகள் மூலம் வைத்தியசாலையின் சில தேவைகளை மாணவர்கள் சிறப்பாக வழங்கியதையிட்டு வைத்தியசாலை நிருவாகிகள் மற்றும் ஊழியர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

0 Comments