Subscribe Us

கற்பிட்டி B.O.C. முதல் வண்ணிமுந்தல் நோக்கி செல்லும் பாதை சீர்திருத்தம் (Photos)

ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பளர் U.M.M.Akmal அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ஐ.தே.கட்சியின் பிரதான அமைப்பாளர் M.N.M.Nasmi அவர்களின் ஒதுக்கீட்டில் கற்பிட்டி B.O.C. Bank முன்னால் வண்ணிமுந்தல் நோக்கி செல்லும் பாதை மக்கள் போக்குவரத்துக்கு சிரமமாக காணப்பட்ட நிலையில் அப்பாதையை 500 மீட்டர் தார் பாதையாக நிர்மாணிப்பதற்கு U.M.M.Akmal அவர்கள் வேண்டியதற்கினங்க 08.11.2016 அன்று ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி பிரதான அமைப்பாளர் Nasmi அவர்களால் ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M.Akmal அவர்களுக்கு எழுத்து மூலப் படிவம் கையழிக்கப்பட்டு puttalam district R.D.A. (engineer ) Arul thaasan அவர்களால் உறுதி செய்யப்பட்டது. (என்பதோடு) 10.11.2016 இன்று இப் பாதை R.D.A.வினால் அளக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் ; Kamil Azard









Post a Comment

0 Comments