இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்காக வரி குறைப்பு...
வருமான வரியின் சதவீதம் திருத்தப்பட்டுள்ளது...
வீட்டுப் பாவனை எரிவாயு விலை 25 ரூபாவால் குறைவடைகிறது...
மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைவடைகிறது...
வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைவடைகிறது....
நெத்தலி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைவடைகிறது...
உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைவடைகிறது...
பருப்பு கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைவடைகிறது...
பயறு 15 ரூபாவால் குறைவடைகிறது...


0 Comments