Subscribe Us

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவுகளை ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதியத்தின் பதில் பணிப்பாளர் பரக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவோரின் எண்ணிக்கை தற்பொழுது 47 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Post a Comment

0 Comments