Subscribe Us

header ads

கற்பிட்டியில்...! போதைப்பொருள் பாவனைக்கு எதிராக Signature Campaign...


OMSED அமைப்பு நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக Signature Campaign ஒன்றை நடாத்தி  வருகின்றது. அதன் தொடராக அஷ்பால் அகடமி கற்பிட்டி பிரதேசத்தில் போதைக்கெதிரான போராட்டத்தை இந்த மாதம் நடாத்த முயற்சிகள் எடுத்து வருகிறது.

அன்பிற்குரிய சகோதரர்களே!
இதற்கு
உங்களால் முடிந்த ஆலோசணைகளையும்
ஆதரவுகளையும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

M.S.M Irham
Mob:+94 77 188 7313 

Post a Comment

0 Comments