Subscribe Us

கற்பிட்டியில் சீமெந்து பக்கட்டுகள் விநியோகம் - படங்கள்

ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளரும் கற்பிட்டி அபிவிருத்திக் குழுத் தலைவருமான U.M.M.Akmal அவர்களினால் மீண்டும் சீமேந்து வினியோகம்.

(cement distribution)  11.10.2016 இன்று கற்பிட்டி மாவடி (Calpantain Gama) பகுதியில் வழங்கப்பட்டது என்பதோடு. இது ஐ.தே.கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளர் M.N.M.Nasmi அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments