Subscribe Us

புத்தளம் சென்மேரிஸ் றோ.க.த.பாடசாலையில் Uplift Education னால் Maths Camp - படங்கள்

சுரகிமு லங்கா மற்றும் Uplift Education இணைந்து G.C.E O/L மாணவர்களுக்கு ஏற்பாடு செய்த Maths Camp புத்தளம் சென்மேரிஸ் றோ.க.த.பாடசாலையில் வெற்றிகரமாக இடம் பெற்றது. மாணவ மாணவிகளுக்கு வெவ்வேறாக நடத்தப்பட்ட இந்த Maths Camp இல் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர் யுவதிகள் வளவாளராக செயற்பட்டனர். 

புத்தளம் பிரதேசத்தில் மேற்படி அமைப்புகள் தெரிவு செய்து நடத்திய 6 வது பாடசாலை இதுவாகும். சுரகிமு லங்கா தலைவர் அஷ்ஷேய்க் ஆஸாத் சிராஸின் (நளீமி) ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த Maths Camp நடத்தப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.

-Mohamed Muhsi-






Post a Comment

0 Comments