புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நிலவும் தேவைகள் குறித்து அறிந்து உடனடியாக Estimates களை எடுப்பதற்கும், பின்னர் அவற்றை சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காஸிமின் கவனத்துக்கு கொண்டு வந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் துரிதமாக செயற்படும் செயல் வீரர் வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அவருடன் வைத்திய அத்தியட்சர் சுமித், பொறியியலாளர்கள் கம்லத், பிரேமதிலக ஆகியோர் காணப்படுகின்றனர்.
ما شاء الله الحمد لله جزاك الله خيرا بارك الله فيك
முஹ்ஸி
புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்.




0 Comments