Subscribe Us

அருவைக்காடு குப்பைக்கு எதிராக இன்று புத்தளத்தில் மோட்டார் பைக் பேரணி #CleanPuttalam



இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெற இருக்கும் மோட்டார் பைக் பேரணிக்கான ஏட்பாடுகள் மும்முரமாக நடப்படுகிறது, இன்று மரிக்கார் வீதியில் இருந்து மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து, வண்ணாத்திவில்லு காரைதீவு, எழுவன்குளம், அருவக்காடு ஊடாக கங்கைவடி சென்று மக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கத்தோடு இது நடைபெற உள்ளது!

செல்லும் வழியெங்கும் இருக்கும் அரச திணைக்களங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், சர்வமத ஸ்தலங்களில் இந்த குப்பைக்கூளம் சம்பந்தமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் மனுக்களையும் சமர்ப்பிக்கவுள்ளோம் என்பதையும் தெரிவிக்கிறோம்! 

விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். 

குறிப்பு : மோட்டார் சைக்கிள் கொண்டுவருவ்வ்ர் அதட்குரிய ஆவணங்களோடும், தலைக்கவசம் அணிந்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

Post a Comment

0 Comments