புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள bilingual unit பாடசாலைகளின் Grade 9 & 10 மாணவர்களுக்கான விவாதப் போட்டி ஆனமடுவ ஆசிரியர் மத்திய நிலையத்தில் இடம் பெற்ற போது பாத்திமா பாலிகா முஸ்லிம் வித்தியாலயம் ஆனமடுவ மத்திய கல்லூரி, கண்ணங்கரா நவோதயா கல்லூரி என்பவற்றை வெற்றி கொண்டு வடமேல் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
விவாத அணி...
Sarah Muhsi (Leader)
Nadha Yahya
Amna Moufeer
Zamrina Anoordheen
Wisaam Fowzer
Teachers-in-charge
Mrs.Romila Augstin
Mr.Razeen
-Mohamed Muhsi


0 Comments