ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியில், போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் இடம் பெற்றது .
800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 30 பேர் போட்டியிட்டனர்.
அதில் 15 பேர் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் விபரம்:
01. எம்.பி.எம் பைருஸ் – 72 வாக்குகள்
02. ரசீத் எம் ஹபீல் – 61 வாக்குகள்
03. ஏ. எஸ் ஜெசீம் – 61 வாக்குகள்
04. எம் றிபாஸ் – 60 வாக்குகள்
05. மௌலவி முஸ்தபா – 56 வாக்குகள்
06. புர்கான் பீ. இப்திகாா் – 51வாக்குகள்
07. ஜெம்சித் – 41வாக்குகள்
08. மும்தாஸ் சருக் – 49 வாக்குகள்
09. எம். ஏ. நிலாம் 48 வாக்குகள்
10. பெரவுஸ் 46 வாக்குகள்
11. அஸ்கா் கான் 45 வாக்குகள்
12. நுஸ்கி முஸ்தாா் 45 வாக்குகள்
13. சாகிதா 45 வாக்குகள்
14. ஜாக்கீா் 44 வாக்குகள்
15. பாயிஸ் 43வாக்குகள்
0 Comments