மலேசியாவில் இம்மாதம் 20-30 வரை நடைபெறவிருக்கும் 8 வது ஆசிய உதைப்பந்தாட்டப் போட்டிக்கு இலங்கை அணிக்கான வீரர்களாக புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.எம் ஷகீப் கோல் காப்பாளராகவும், மிஷ்ராப் பஸீர் முன்னணி வீரராகவும் சுமார் 216 போட்டியாளர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு நேற்று(19.9.2016) மலேசியா பயணமானார்கள். Congrats Zahirians..
-Mohamed Muhsi-
0 Comments