சிறுவயதில் இருந்து ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையான பாடசாலை மாணவர் ஒருவர் தற்போது கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இவர் தனது 12 ஆவது வயதில் இருந்து ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியின் ஊடாக ஆபாச படங்களை பார்ப்பதற்கு பழகி பின்னர் அதற்கு அடிமையாகியுள்ளார்.
அவருக்கு தற்போது 15 வயது ஆகியுள்ள நிலையில் இதற்காக பல்வேறு ஊக்க மருந்துகளை பயன்படுத்தியுள்ளமை காரணமாக தற்போது அவர் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இது போன்ற சம்பங்கள் நாட்டில் அதிகளவு இடம்பெற்றுவருவதாக அந் நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில் நுட்பத்தில் நன்மைகளும் உள்ள ஆதேவேளை தீமைகளும் உள்ளன.
இது தொடர்பாக தமது பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


0 Comments