இதுதொடர்பாக அசத்துத்தின் உவைஸி பாராளுமன்றத்தில் பேசும்போதும்...
மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊசி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊசி தயாரிக்கப்படுகின்றது அது மட்டும் உங்களுக்கு அகுமானதா? எனக் கேட்டதும் அங்கு அமர்ந்திருந்த பாஜகவினருக்கு வெட்கி தலைகுனியும் நிலை ஏற்பட்டது.
மேலும் மோடியின் சமீபத்திய வசமான என்னை சுடுங்கள் அவர்களை விட்டு விடுங்கள் என்பது குறித்து பேசிய உவைஸி...
பிரபல இந்தி பட வசனத்தை பேசியுள்ள மோடி ஒன்றை தெளிவுப்படுத்தியுள்ளார், ஆட்சி அமைக்க வேண்டும் எனில் சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதை மோடி இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னும் சரமாறியாக பல்வேறு கேள்விகளை ஆதாரங்களுடன் எழுப்பி பாஜக வினரை கதிகலங்கச் செய்துள்ளார் அசத்துத்தின் உவைஸி.
நன்றி : காலை மலர்


0 Comments