புத்தளம் சாஹிரா கனிஷ்ட பாடசாலையின் விஷேட தேவையுடைய மாணவர் பிரிவுக்கு மனிதாபிமான உதவும் கரங்கள் Humanitarian Helping Hands (3H) சார்பில் கணனியொன்றை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி, பிரதி அதிபர் எஸ்.ஐ.எல். முஸம்மில் மற்றும் பொறுப்பாசிரியைகளிடம் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு. நண்பர் சட்டத்தரணி எம்.ஏ.எம். அஸீமும் கலந்து கொண்டார்.
A computer with the accessories was donated for the differently abled unit of Zahira Primary on behalf of Humanitaian Helping Hands (3H) to the Principal M.S.M.Hilmy, Deputy Principal S.I.L.Musammil and the in-charge teachers with the participation of my friend M.A.M.Azeem (L.L.B).
-Mohamed muhsi-






0 Comments