இவ்வருடத்துக்கான (2016) புத்தளம் கல்வி வலய இஸ்லாமிய தின மீலாத் போட்டிகள் 30.8.2016 ல் புத்தளம் அஸன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்களான எம்.ஐ.ஏ. ஆதில் இஸ்மாயில் இடைநிலைப் பிரிவு பேச்சுப் போட்டியிலும், எம்.ஐ.எம். இக்சாப் கனிஷ்டப் பிரிவு பேச்சுப் போட்டியிலும் முதலிடங்களைப் பெற்றுள்ளதுடன் வடமேல் மாகாண மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.
-Mohamed muhsi-
0 Comments