நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நாடு பூராகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகளில் முதலாவது நடமாடும் சேவை அம்பாறை மாவட்ட பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை பிராந்திய அலுவலகத்தில் தேசிய தலைவரின் தலைமையில் நடைபெறவுள்ளது.


0 Comments