Subscribe Us

header ads

11வது வயதில் BCS (Bachelor of Computer Science) பட்டத்தை பூர்த்தி செய்த இலங்கையை சேர்ந்த வைஷின்யா பிரேமானந்


தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ள கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் கடந்த (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். 

இவர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer Science) பட்டத்தை தனது 11வது வயதில் பூர்த்தி செய்துள்ளார்.

இவருக்கு அதிமேகு ஜனாதிபதியால் பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments