Subscribe Us

Dr.ஜாகிர் நாயக் அவர்களின் வீடியோ பார்க்கப்படுகிறது!கேட்கப்படுகிறது, ! டவுன்லோட் செய்யப்படுகிறது.!


டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களின் அனல் பறக்கும் பிரசங்கம், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, அதிகமான மக்களால் இப்போது இரண்டு நாட்களாக பார்க்கப்படுகிறது, கேட்கப்படுகிறது, யூடியூபிலிருந்து டவுன்லோட் செய்யப்படுகிறது.

ஜாக்கிர் நாயக்குடைய பேச்சை கேட்பவர்கள் நிச்சயம் குர்ஆனைப் பற்றியும்,
பைபிலைப் பற்றியும், கீதையைப் பற்றியும், யஜூர் வேதத்தைப் பற்றியும்,
ரிக் வேதத்தைப்   பற்றியும், &etcபல வேதத்தை பற்றியும், தெரிந்துக் கொள்வார்கள். புரிந்துக் கொள்வார்கள்,

காவிகளின் சூழ்ச்சியின் மூலம் பல பாமர மக்களுக்கும் சத்தியக் கருத்தை
எத்தி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!

அல்லாஹு அக்பர்!! 

அப்படி அவர் என்னப் பேசினார் என்று பார்க்க விரும்புபவர்கள், ஜாக்கிர் நாயக் வுடைய DVDக்களை வாங்கிக் கேட்கவும், அல்லது Youtube வளையதளத்தில் Dr zakir nayak tamil என டைப் செய்தால் போதும் பல தலைப்புகளில் வீடியோக்கள் வரும்.

அதில் தங்களுக்கு வேண்டிய தலைப்புகளை

பார்த்துக் கொள்ளவும்.


💐 யார் இந்த ஜாகீர் நாயக்

💐 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..

💐 பிரபல இஸ்லாமிய மதபோதகர்

🌴 அறிஞர்

🌴 சர்வதேச சொற்பொழி வாளர்

🌴 சிறந்த எழுத்தாளர்

🌴 இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்

🌴 மருத்துவம் கற்று பட்டம் (MBBS)பெற்ற ஒரு மருத்துவர்

🌴 இசுலாமிய மதத்தின் உண்மை தன்மைகளை நிருபிக்க துவக்கினர்.

🌴 மத ஆராய்வில் நன்றாகப் புலமை பெற்று விளங்கிய இவர்
 
🌴 திருக்குரான்

🌴 இந்துமத வேதங்கள்




Post a Comment

0 Comments