Subscribe Us

நாமல் ராஜபக்ஷ கைது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணை பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். இந்நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக தகவல் விரைவில்....

Post a Comment

0 Comments