Subscribe Us

நாட்டின் தலைவரின் அழைப்புக்கு பதிலளித்த துருக்கிய மக்கள்


ராணுவப் புரட்சி வெற்றியளித்துவிட்டதாகவும் துருக்கி தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாகவும் இராணுவத்தரப்பில் ஒரு பகுதி சதியாளர்கள் அறிவிக்கின்றனர்.

அல்லாஹ்வைத் தவிர வேறெந்த சக்திக்கும் அடிபணியாத நல்லாட்சியின் சிகரம் வீரத்தளபதி அர்தூகான் தனது ஆட்சின் கீழுள்ள மக்களை நோக்கி ஒரு குறுந்தகவல் அனுப்புகிறார்

"மக்களே! ஜனநாகத்தையும் நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதிப்படுத்துவோம்."

திரண்டது மக்கள் வெள்ளம் , பல ராஜதந்திரங்களின் பின்னாலும் ஆயிரக்கணக்கான மில்லியன்களின் செலவோடும் திட்டமிடப்பட்ட சதிப்புரட்சி தவிடுபொடியானது.

-Abu Ariya-

Post a Comment

0 Comments