(எஸ்.எச்.எம்.வாஜித்)
முசலி பிரதேச செயலக ஊழியர்கள் நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நோன்பு திறக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்றன.
இன,நல்லுறவை பேணும் நோக்குடன் இன் நிகழ்வில் பிரதேச செலகத்தில் பணிபுரியும் மாற்றுமத சகோதர்கள்,சிலாவத்துறை பொலீஸ் நிலைய அதிகாரிகள்,வன விலங்கு அதிகாரிகள் மற்றும் பள்ளிவாசல் தலைவர்கள் என இன்னும் பலர் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வு கடந்த வருடமும் இடம்பெற்றது.கடந்த 29-06-2016 அன்று சுமார் 150க்கு மேற்பட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.என்பது குறிப்பிடதக்கது.
0 Comments